sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பவித்ர உற்சவத்தில் இன்று கருடசேவை

/

பவித்ர உற்சவத்தில் இன்று கருடசேவை

பவித்ர உற்சவத்தில் இன்று கருடசேவை

பவித்ர உற்சவத்தில் இன்று கருடசேவை


ADDED : டிச 01, 2024 01:34 AM

Google News

ADDED : டிச 01, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவித்ர உற்சவத்தில் இன்று கருடசேவை

சேலம், டிச. 1-

சேலம், எருமா

பாளையம் ஏரிக்கரையில் உள்ள ராமானுஜர் மணி மண்டப வளாகத்தில் திருபவித்ர உற்சவம் கடந்த நவ., 28ல் தொடங்கியது.

நேற்று முன்தினம் யாகசாலை பூஜை தொடங்கியது.

அதில் வைத்து பூஜித்த வண்ண பவித்ர மாலைகள், அங்குள்ள, 4 பெருமாள் கோவில்களின் மூலவர், உற்சவர்கள் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்கள், ஸ்ரீமத் ராமானுஜருக்கு சார்த்தி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. 4 நாட்கள் நடக்கும் பவித்ர உற்சவத்தில் தினமும் காலை, 7:00 மணிக்கு யாக பூஜை தொடங்கி, மதியம், 12:00 மணிக்கு பூர்ணாஹூதியுடன் நிறைவு பெறுகிறது.

மேலும் ஆண்டு முழுதும் நடத்தப்படும் உற்சவங்களில் குறைகள் ஏதும் இருந்தால் அதை நிவர்த்தி செய்யும்படி, 90 வகை ஆராதனங்களுடன் சாற்றுமுறை நடத்தப்பட்டது.

இன்று காலை, 7:00 மணிக்கு பெருமாள் கருடசேவை நடக்கிறது. தொடர்ந்து தீர்த்தவாரியுடன் பவித்ர உற்சவம் நிறைவு பெறும்.

ஏற்பாடுகளை ஸ்ரீபகவத் ராமானுஜ கைங்கர்ய சொசைட்டியினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us