sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஜி.எல்., ஆர்ப்பாட்டம்

/

ஜி.எல்., ஆர்ப்பாட்டம்

ஜி.எல்., ஆர்ப்பாட்டம்

ஜி.எல்., ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 18, 2026 07:51 AM

Google News

ADDED : பிப் 18, 2026 07:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில் பணி

புரியும் கவுரவ விரிவுரையாளர்கள்(ஜி.எல்.,), கடந்த, 13 முதல் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் சேலம் அரசு கலைக்கல்லுாரி முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ள, 57,700 ரூபாய் ஊதியம் வழங்குதல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். நிர்வாகி

கள் முருகேசன், மணிகண்டன், யுவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us