தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஜி.ெஹச்.,ல் மொபைல் திருடியவருக்கு 'காப்பு'

ஜி.ெஹச்.,ல் மொபைல் திருடியவருக்கு 'காப்பு'

ஜி.ெஹச்.,ல் மொபைல் திருடியவருக்கு 'காப்பு'


ADDED : மார் 09, 2026 07:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 07:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்[ சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 4 ஆண்டு படிக்கும் மாணவி கோபிகா, 23.

இவர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ள நிலையில், அங்கு கடந்த, 4ல், அவரது உயர்ரக மொபைல் போன் திருடு-போனது. அவர் புகார்படி மருத்துவமனை போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வுக்கு உட்படுத்தி, சேலம், அம்மாபேட்டை, செங்குந்தர் தெருவை சேர்ந்த தினேஷ், 31, என்பவரை கைது செய்தனர். அவரிடம், திருடிய மொபைல் போனை மீட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us