தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 3 மாதங்களுக்கு பின் சிக்கிய ஆடு திருடன்

3 மாதங்களுக்கு பின் சிக்கிய ஆடு திருடன்

3 மாதங்களுக்கு பின் சிக்கிய ஆடு திருடன்


ADDED : மார் 02, 2026 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 05:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்; மேட்டூர், கருமலைக்கூடல் அடுத்த கருப்புரெட்டி-யூரை சேர்ந்த, தனியார் ஆலை ஊழியர் மோகன்-குமார். அவர் வீட்டில் வளர்த்த வெள்ளாட்டை, கடந்த ஆண்டு நவ., 5ல் மர்மநபர்கள் திருடிச்-சென்றனர்.

மோகன்குமார் புகார்படி, கருமலைக்கூடல் போலீசார் விசாரித்ததில், ஆட்டை திருடியது, அருகே உள்ள டி.எம்.பி., நகரை சேர்ந்த சுபின்-குமார், 22, அவரது நண்பர் கோபாலன்காட்டு வளவை சேர்ந்த யோகவர்மா, 22, என தெரிந்தது. அதில் சுபின்குமாரை கைது செய்த போலீசார், ஆட்டை மீட்டனர்.யோகவர்மாவை, 3 மாதங்களாக தேடி வந்த நிலையில், நேற்று அவரது வீட்டின் அருகே இருந்த அவரை, போலீசார் பிடித்து கைது செய்-தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us