தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஜன்னலோரம் வைத்த தங்க வளையல் திருட்டு

ஜன்னலோரம் வைத்த தங்க வளையல் திருட்டு

ஜன்னலோரம் வைத்த தங்க வளையல் திருட்டு


UPDATED : அக் 15, 2026 03:30 AM

ADDED : அக் 15, 2026 02:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 03:30 AM ADDED : அக் 15, 2026 02:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், சூரமங்கலத்தை சேர்ந்த, அருண்குமார் மனைவி வைஷ்-ணவி, 25. இவர் கடந்த, 11 இரவு, வீட்டின் ஜன்னல் அருகே அரை பவுன் தங்க வளையல், மொபைல் போனை வைத்து விட்டு

துாங்கியுள்ளார். மறுநாள் காலை பார்த்தபோது வளையல், மொபைல் போனை காணவில்லை.

இதுகுறித்து நேற்று முன்-தினம் அவர் புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us