தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இன்று அரசு பொருட்காட்சி திறப்பு

இன்று அரசு பொருட்காட்சி திறப்பு

இன்று அரசு பொருட்காட்சி திறப்பு


ADDED : ஆக 08, 2026 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2026 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்; சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, போஸ் மைதானத்தில் நிறுவப்படும் அரசு பொருட்காட்சி அரங்கு பணியை, கலெக்டர் இளம் பகவத் நேற்று பார்வை

யிட்டார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது: செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நடத்தப்படும் அரசு பொருட்காட்சியை, அமைச்சர்கள் ராஜ்மோகன், விஜய் தமிழன் பார்த்திபன், ஆக., 8(இன்று) மாலை, 5:00 மணிக்கு திறந்து வைத்து, நலத்-திட்ட உதவிகள் வழங்குகின்றனர்.இதில் அரசின் திட்டங்களை மக்கள் அறிய, 31 துறைகள் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தனியார் அரங்குகளில்

குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சம், வீட்டு

உபயோக பொருட்கள் உள்பட பல்வேறு விற்-பனை அரங்குகள், கலை நிகழ்ச்சிகள் இடம்-பெறும். 45 நாட்கள் நடக்கும் பொருட்காட்சியை, மக்கள் கண்டுகளிக்க

வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us