தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/அரசு பாலிடெக்னிக்மாணவியர் அசத்தல்

அரசு பாலிடெக்னிக்மாணவியர் அசத்தல்

அரசு பாலிடெக்னிக்மாணவியர் அசத்தல்


ADDED : பிப் 23, 2024 02:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2024 02:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நங்கவள்ளி:பாலிடெக்னிக் கல்லுாரிகள் இடையே, 2023-24ம் ஆண்டுக்கு, மண்டல அளவில் மகளிர் தடகள போட்டி, சேலம் சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக்கில் நடந்தது.

அதில் வனவாசி அரசு பாலிடெக்னிக் மாணவியர் கீதா, புனிதவள்ளி, லக்ஷனா, சந்தியா, அபினயா, சுமித்ரா, சுபாஸ்ரீ ஆகியோர், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டம், தொடர் ஓட்டம், தட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில், 44 புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்று கோப்பையை வென்றனர். அவர்களை, வனவாசி பாலிடெக்னிக் முதல்வர் ஜெகதீசன் உள்ளிட்ட ஆசிரியர்கள், நேற்று பாராட்டினர். மேலும் வெற்றி பெற்ற அனைவரும், மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us