sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குரூப் - 4 மாதிரித்தேர்வுஏராளமானோர் பங்கேற்பு

/

குரூப் - 4 மாதிரித்தேர்வுஏராளமானோர் பங்கேற்பு

குரூப் - 4 மாதிரித்தேர்வுஏராளமானோர் பங்கேற்பு

குரூப் - 4 மாதிரித்தேர்வுஏராளமானோர் பங்கேற்பு


ADDED : ஏப் 23, 2025 01:13 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நடப்பாண்டு குரூப் - 4 தேர்வு அறிவிப்பு வெளியாக உள்ளது. இதனால் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், மாதிரி தேர்வு நேற்று நடத்தப்பட்டது. அசல் தேர்வை போன்று, ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வழங்கி, காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை தேர்வு நடந்தது. ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். விடைத்தாள்களை உடனே திருத்தி, மதிப்பெண் தெரிவிக்கப்

பட்டது.

இதுகுறித்து சேலம் மண்டல வேலைவாய்ப்புத்துறை இயக்குனர் மணி(பொ) கூறுகையில், ''குருப் - 4 தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் ஒரு பகுதியாக, 10 முழு மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. தற்போது முதல் தேர்வு நடந்துள்ளது. இதில் தொடர்ச்சியாக பயிற்சி பெறும் போது மாணவர்கள் குருப் 4 தேர்வில் வெற்றி பெற உதவும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us