/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
3ல் பழங்குடியினருக்கு வழிகாட்டி நிகழ்ச்சி
/
3ல் பழங்குடியினருக்கு வழிகாட்டி நிகழ்ச்சி
ADDED : டிச 01, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
3ல் பழங்குடியினருக்கு
வழிகாட்டி நிகழ்ச்சி
சேலம், டிச. 1-
பழங்குடியினர் நலத்துறை மூலம், 10ம் வகுப்பு முதல், முதுநிலை பட்டப்படிப்பு வரை படித்த பழங்குடியின மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் மேம்பாடு பயிற்சிக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, வரும், 3 காலை, 10:00 மணிக்கு, அயோத்தியாப்பட்டணம் கஸ்துாரி பாய் திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது. இதில் பழங்குடியின இளைஞர்கள், ஜாதி, கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டையுடன் பங்கேற்கலாம். விபரம் பெற, சேலம் கலெக்டர் அலுவலக அறை எண்: 305ல் இயங்கும், பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்தை, 94426 17066 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.

