ADDED : செப் 24, 2026 01:34 AM
அ நிறம் | அளவு
சேலம்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், குளத்துக்காடை சேர்ந்-தவர் பாஷா, 46. இவர் கடந்த மாதம், 6ல், ஈரோடு மாவட்டம் ரயில்வே ஸ்டேஷன் சாலையை சேர்ந்த ஆனந்தனை கொலை செய்த வழக்கில், சேலம் மாவட்டம் சங்ககிரி, தேவூர் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., குத்தாலிங்கம் பரிந்துரைப்படி, கலெக்டர் இளம் பகவத், நேற்று உத்தரவிட்டார்.
