sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஹேப்பி நியூ இயர் வந்ததே...

/

ஹேப்பி நியூ இயர் வந்ததே...

ஹேப்பி நியூ இயர் வந்ததே...

ஹேப்பி நியூ இயர் வந்ததே...


ADDED : ஜன 01, 2026 05:02 AM

Google News

ADDED : ஜன 01, 2026 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலத்தில் நேற்று மாலை முதலே, 2026ம் ஆண்டை வரவேற்கும்

புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியது. 'கேக்' கடைகளில் நள்ளிரவு வரை கூட்டம் அலைமோதியது. ஹோட்டல், திருமண மண்டபங்களில், புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

ஏராளமானோர் நடனமாடி வரவேற்றனர். 4 ரோடு குழந்தை இயேசு பேராலயத்தில் அருட்தந்தை ஜெய் பெர்னாட் ஜோசப் தலைமையில் பிரார்த்தனை நடந்தது. ஏராளமானோர் மண்டியிட்டு வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us