sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தலைமை அஞ்சல் அலுவலகம் செயல்படும் நேரம் மாற்றம்

/

தலைமை அஞ்சல் அலுவலகம் செயல்படும் நேரம் மாற்றம்

தலைமை அஞ்சல் அலுவலகம் செயல்படும் நேரம் மாற்றம்

தலைமை அஞ்சல் அலுவலகம் செயல்படும் நேரம் மாற்றம்


ADDED : டிச 30, 2024 02:38 AM

Google News

ADDED : டிச 30, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி: சங்ககிரி தலைமை அஞ்சல் அலுவலகம், காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை செயல்பட்டு வந்தது. இன்று முதல், திங்கள் முதல் வெள்ளி வரை, காலை, 8:30 முதல் மாலை, 4:30 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு, விரைவு அஞ்சல், பார்சல் உள்ளிட்ட சேவைகள், காலை, 8:30 முதல் மதியம், 2:30 வரையும், சனியன்று காலை, 8:30 முதல், மதியம், 1:30 மணி வரை செயல்படும்.

சேமிப்பு வங்கி கணக்குகள், வங்கி தொடர்பான சேவைகள், காலை, 8:30 முதல், மதியம், 1:30 வரையும், சனியன்று காலை, 8:30 முதல், 11:30 மணி வரையும், ஸ்டாம்ப் விற்பனை காலை, 8:30 முதல், மாலை, 4:30 மணி வரையும் செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us