தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/நவீன தொழில் நுட்பத்துடன் ஹியரிங் எய்ட் சென்டர்

நவீன தொழில் நுட்பத்துடன் ஹியரிங் எய்ட் சென்டர்

நவீன தொழில் நுட்பத்துடன் ஹியரிங் எய்ட் சென்டர்


ADDED : அக் 06, 2026 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2026 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்; இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், காது கேட்கும் திறன் குறைபாடு சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பல்வேறு வயதின-ரையும் பாதித்து வருகிறது. இதை ஆரம்ப நிலை-யிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை மற்றும் தரமான காது கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் இயல்பான வாழ்க்கை முறையை தொடர முடியும்.

கடந்த, 47 ஆண்டுகளாக சேலம் நால்ரோடு, ஈரோட்டில் பெருந்துறை சாலை அருகில் என பல்வேறு இடங்களில் செயல்படும் ஹியரிங் எய்ட் சென்டர், காது கேளாமையால் பாதிக்கப்பட்-டவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய காது கருவி-களை வழங்கி வருகிறது. மக்களின் நலனை முன்னிறுத்தி வரும், 15-ம் தேதி வரை இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை ஹியரிங் எய்ட் சென்டரில் நடக்கிறது. காது கேட்கும் திறன் குறைபாட்டை அலட்சியப்படுத்தாமல், ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்து உரிய தீர்வை பெறுவது அவசியம். மேலும் விபரங்க-ளுக்கு, 75400 35321 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us