ADDED : ஜன 26, 2026 04:40 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்: ஆத்துார், நரசிங்கபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம், 3:00 மணியில் இருந்து, 4:00 மணி வரை மிதமான மழையாகவும், இரவு, 9:00 மணிக்கு மேல், சாரல் மழையாகவும் பெய்தது.
சாலையில் மழை நீர் ஓடியது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், மக்களின் இயல்பு நிலையில் பாதிப்பு ஏற்பட்-டுள்ளது.
