தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சிறையில் துளையிட்டு பதுக்கிய மொபைல் பறிமுதல்

சிறையில் துளையிட்டு பதுக்கிய மொபைல் பறிமுதல்

சிறையில் துளையிட்டு பதுக்கிய மொபைல் பறிமுதல்


ADDED : நவ 19, 2026 01:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2026 01:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் மத்திய சிறையில் சிறை சோதனை குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

1வது தொகுதி, 38வது அறையில் ஆயுள் தண்டனை கைதிகள் முத்து, 35, முனியப்பன், 33, மற்றும் லிண்டோ ஜோசப், 39, அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அறை சுவற்றை துளையிட்டு பதுக்கப்பட்டிருந்த, 4 மொபைல் போன்கள், இரு பேட்டரிகள், டேட்டா கேபிள், சார்ஜர் தலா ஒன்றை பறிமுதல் செய்து, சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள், கைதிகளிடம் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us