தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/உயர் ரத்த அழுத்த தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

உயர் ரத்த அழுத்த தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

உயர் ரத்த அழுத்த தின விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : மே 19, 2024 02:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2024 02:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: உலக உயர் ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு, சேலம், சீரகாபாடி விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் இளம் இந்தியர்கள் மற்றும் நாட்டு நல பணித்திட்ட அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி கல்லுாரி வளாகத்தில் நடந்தது. துறை டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து வரவேற்றார்.

விம்ஸ் மருத்துவமனை துணை மருத்துவ கண்காணிப்பாளர் பிரபாகரன், உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்பு, அவற்றை தடுப்பதற்கான வழிமுறை குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். துறை மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாட்டை, இளம் இந்தியர்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் தீபிகா, விக்னேஷ்வரா, நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தனசேகர், ஜெயபாலன், அல்போன்ஸ் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us