ADDED : ஜன 15, 2026 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்: கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி, தனியார் பஸ் அதிவே-கமாக நேற்று வந்துகொண்டிருந்தது.
மாலை, 5:30 மணிக்கு தலைவாசலில் வந்தபோது, முன்புறம் சென்ற பைக் மீது மோது-வது போல் பஸ் வந்தது. தொடர்ந்து அங்குள்ள ஸ்டாப்பில் நிறுத்-திய பஸ்சை, அப்பகுதி மக்கள் சிறைபிடித்து, டிரைவரிடம் வாக்-குவாதம் செய்தனர். இதை அறிந்து அங்கு வந்த, தலைவாசல் போலீசார், டிரைவரை எச்சரித்து, பஸ்சை மீட்டு அனுப்பி வைத்-தனர்.

