தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அதிவேக ரயில் நாளை சோதனை

அதிவேக ரயில் நாளை சோதனை

அதிவேக ரயில் நாளை சோதனை


ADDED : நவ 12, 2025 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2025 01:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், கோவையில் இருந்து, நாளை காலை, 8:00 மணிக்கு அதிவேக சோதனை ஓட்டம் தொடங்க உள்ளது.

அதனால் அங்கிருந்து, ஜோலார்பேட்டை இடையேயான ரயில் பாதைகள் அருகே வசிக்கும் மக்கள், தண்டவாள பாதைகளை நெருங்கவோ, அங்கு அத்துமீறி நுழையவோ கூடாது என, ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us