sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஹெச்.எம்., இடமாற்றம் பெற்றோர் எதிர்ப்பு

/

ஹெச்.எம்., இடமாற்றம் பெற்றோர் எதிர்ப்பு

ஹெச்.எம்., இடமாற்றம் பெற்றோர் எதிர்ப்பு

ஹெச்.எம்., இடமாற்றம் பெற்றோர் எதிர்ப்பு


ADDED : அக் 24, 2025 01:36 AM

Google News

ADDED : அக் 24, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ள, செவித்திறன் குறையுடையோர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், பெற்றோர் சார்பில், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு:

எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் செபாஸ்டின் ராஜா மீது, 2 பேர் கொடுத்த புகார்படி, அவரை இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் அனைவரும், அந்த தலைமை ஆசிரியரே பணியில் தொடர வேண்டும் என விரும்புகிறோம். அதனால் இடமாறுதல் ஆணையை ரத்து செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us