தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மீன்கள் வரத்து அதிகரிப்பு

மீன்கள் வரத்து அதிகரிப்பு

மீன்கள் வரத்து அதிகரிப்பு


ADDED : ஏப் 13, 2025 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2025 05:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்: மேட்டூர் அணையில் மீன் துறை உரிமம் பெற்று, 2,000 பேர் மீன் பிடிக்கின்றனர். அவர்கள் பிடிக்கும் மீன்களை, மேட்டூர் அணை மீனவர் கூட்டுறவு சங்கத்தில் விற்கின்றனர்.

அங்கு கடந்த ஜனவரியில், 14,826 கிலோ, பிப்ரவரியில், 18,370 கிலோ, கடந்த மாதம், 21,100 கிலோ மீன்கள் கொண்டு வரப்பட்டன. இதன்மூலம் மாதந்தோறும் மீன்கள் வரத்து அதிக-ரித்துள்ளது. இதில் திலேப்பியா வகை மீன்களே அதிகம். மேட்டூர் அணையில் நடப்பாண்டு நீர் இருப்பு, 107 அடிக்கு மேல் இருப்-பதும், மீன்கள் வரத்து அதிகரிப்புக்கு காரணம் என, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us