sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தல்

/

பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தல்

பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தல்

பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தல்


ADDED : டிச 08, 2025 04:45 AM

Google News

ADDED : டிச 08, 2025 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின், சங்ககிரி தாலுகா மாநாடு அதே பகுதியில் நேற்று நடந்தது. சேலம் மாவட்ட தலைவர் மணி தலைமை வகித்தார்.

அதில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி பசும்பால் லிட்ட-ருக்கு 45 ரூபாய், எருமைப்பால் லிட்டருக்கு, 60 ரூபாய் நிர்ண-யிக்க வேண்டும்; தமிழக அரசு ஒரு லிட்டருக்கு ஊக்கத்தொகை-யாக, 10 ரூபாய் வழங்க வேண்டும்; சத்துணவு திட்டத்தில் பாலையும் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்-பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து தலைவராக மணி, செயலராக சத்தியராஜ், பொருளா-ளராக நல்லதம்பி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்-டனர். மாநில பொதுச்செயலர் பெருமாள், விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட செயலர் ராமமூர்த்தி, சங்ககிரி வட்டார தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us