தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு


ADDED : அக் 08, 2024 03:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2024 03:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தலைவாசல்: தலைவாசல் அருகே, வீரகனுார் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த காந்திமதி, இரு மாதங்களுக்கு முன், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் பிரிவுக்கு பணிமாறுதல் செய்யப்பட்டார்.

சங்ககிரி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ரஜினி, வீரகனுார் ஸ்டேஷனுக்கு பணிமாறுதல் செய்யப்பட்டார். இவர், நேற்று வீர-கனுார் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us