ADDED : அக் 20, 2024 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி: சங்ககிரி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ரஜினி, வீரகனுார் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார்.
இதனால் சங்க-கிரி ஸ்டேஷனை, அதன் மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கார்த்-திகேயனி, கூடுதலாக கவனித்தார். இந்நிலையில் திருச்சி மாவட்டம் போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ், சங்ககிரி இன்ஸ்பெக்டராக நேற்று முன்தினம் நியமிக்கப்-பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.