ADDED : மார் 10, 2026 04:42 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்: ஓமலுாருக்கு, புதிய இன்ஸ்பெக்டராக ரத்னகுமார் பொறுப்பேற்று கொண்டார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறுவதை முன்னிட்டு, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி கடந்த பிப்., இறுதியில் ஓமலுார் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சதீஷ்குமார், கெலமங்கலம் ஸ்டேஷனுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் பணி-யாற்றி வந்த ரத்னகுமார் ஓமலுாருக்கு பணியிடமாற்றம் செய்யப்-பட்டார். நேற்று ஓமலுார் ஸ்டேஷனில், ரத்னகுமார் இன்ஸ்-பெக்டராக பெறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு எஸ்.ஐ.,முரளி-தரன் உள்ளிட்ட போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
