தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு


ADDED : மார் 19, 2026 04:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 04:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சங்ககிரி: சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ரமேஷ், கிருஷ்-ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ஸ்டேஷனுக்கு இடமாற்-றப்பட்டார். இதனால் கோவை மாநகரில் பணியாற்றிய ஜமுனா, சங்ககிரி ஸ்டேஷனுக்கு நியமிக்கப்பட்டார். அவர், நேற்று,

சங்ககிரி ஸ்டேஷனில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதேபோல் ஆத்துார் டவுன் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அழகு-ராணி, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். இதனால் கோவை மாநகர், கரும்புக்கடை இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, ஆத்துார் டவுனுக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்-பேற்றுக்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us