தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு


ADDED : பிப் 12, 2026 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 04:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாரமங்கலம்: தாரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சுப்ரமணியன், இடமாறுதலில் கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலுார் சென்றார். தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு அம-லாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் பிரகாஷ், தாரமங்கலம் ஸ்டேஷ-னுக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று, ஸ்டேஷனில்

பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதேபோல் கொங்கணாபுரம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்ட-ராக இருந்த தனலட்சுமி, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு இடமாற்-றப்பட்டார். அவருக்கு பதில் நாமக்கல் மாவட்டம் எலச்சிபா-ளையம் இன்ஸ்பெக்டர் ராதா, கொங்கணாபுரத்துக்கு நியமிக்கப்-பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us