sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இலவச தையல் பயிற்சிக்கு அழைப்பு

/

இலவச தையல் பயிற்சிக்கு அழைப்பு

இலவச தையல் பயிற்சிக்கு அழைப்பு

இலவச தையல் பயிற்சிக்கு அழைப்பு


ADDED : மார் 02, 2026 05:27 AM

Google News

ADDED : மார் 02, 2026 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்; மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில், சேலம் குகை, சிட்ரா விசைத்தறி பணி மையத்தில் மக-ளிருக்கு, 2 மாத இலவச தையல் பயிற்சி அளிக்-கப்பட உள்ளது.

8ம் வகுப்பு, அதற்கு மேல் படித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பவர் தையல் இயந்திரம் இயக்குதல், துணி அளவெடுத்தல், சுடிதார், ஜாக்கெட், சட்டை போன்ற ஆடைகள் தைக்க பயிற்சி அளிக்கப்படும். காலை, 9:30 முதல், மாலை, 4:30 மணிவரை பயிற்சி வகுப்பு நடக்கும். கல்வி, ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, மார்ப-ளவு புகைப்படத்துடன், வரும், 13க்குள், சிட்ரா விசைத்தறி பணிமையம், திருச்சி பிரதான சாலை, குகை, சேலம்' என்ற முகவரிக்கு விண்-ணப்பிக்க வேண்டும். தகவல் பெற, 0427 - 2219486, 98438 - 85587 என்ற எண்களில் தொடர்பு கொள்-ளலாம் என, பணி மைய பொறுப்பாளர் குமார் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us