/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வனக்குழு கூட்டத்தில் விவாதிக்க 27க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
/
வனக்குழு கூட்டத்தில் விவாதிக்க 27க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
வனக்குழு கூட்டத்தில் விவாதிக்க 27க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
வனக்குழு கூட்டத்தில் விவாதிக்க 27க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : செப் 26, 2024 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு மலைதல மரங்கள் பாதுகாப்பு சட்டப்படி, மலை பிரதேசங்களில் பட்டா நிலங்களில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவது தொடர்பாக மாவட்ட வனக்குழு கூட்டம் அக்., 4ல் நடக்க உள்ளது.
இதில் விவாதிக்கப்பட வேண்டிய பொருள் தொடர்பான விண்ணப்ப படிவங்களை, www.malaithalam.com என்ற இணையதளம் மூலம் வரும், 27க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைன் விண்ணப்பம் மட்டுமே பரிசீலிக்கப்படும். இதுதொடர்பான தகவல்களை பெற, சேலம் மாவட்ட வன அலுவலகத்தை அணுகலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.