தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குளிர்ச்சியானது ஏற்காடு

குளிர்ச்சியானது ஏற்காடு

குளிர்ச்சியானது ஏற்காடு


ADDED : மார் 10, 2026 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 04:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏற்காடு: ஏற்காட்டில், கடந்த ஜனவரி இறுதி வரை பனிமூட்டம் சூழ்ந்து குளுகுளுவென இருந்தது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி முதல், பருவநிலை மாறி வெயிலின் தாக்கம் அதிகரித்து நேற்று வரை ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் சுட்டெரித்-தது. ஏற்காடு வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காயத்தொடங்கின. மேலும் காட்டுத்தீ ஏற்பட்டு சில இடங்களில் எரிய தொடங்கியது.

இந்நிலையில் ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதும், நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து குளுகுளு-வென மாறியது. கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், சீதோஷ்ண நிலை மாறியதால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us