ADDED : மே 24, 2026 04:54 AM

அ நிறம் | அளவு
சேலம்: சேலம், ஜெய் கல்வி நிறுவன மாணவர்கள், சாட்டர்ட் அக்கவுண்டன்ட்(சி.ஏ.,) மற்றும் நிறுவன செயலாளர்(சி.எஸ்.,) துறைகளில் சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக பிரவீணா, சச்சின்(சி.ஏ., இன்டர்), மோகனபிரியா(பி.காம்., சி.ஏ., இன்டர்), அகிலன்(சி.ஏ., ஆர்ட்டிக்கிள்ஷிப், சி.எஸ்., எக்ஸிகியூட்டிவ்) ஆகிய மாணவர்களை, ஜெய் கல்வி நிறுவன சேர்மன் மற்றும் இயக்குனர், பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
மேலும் ஆசிரியர்கள், பெற்றோர் சார்பில் வாழ்த்து தெரி-வித்தனர்.
