sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நகை, பணம் கொள்ளை: 4 தனிப்படை விசாரணை

/

நகை, பணம் கொள்ளை: 4 தனிப்படை விசாரணை

நகை, பணம் கொள்ளை: 4 தனிப்படை விசாரணை

நகை, பணம் கொள்ளை: 4 தனிப்படை விசாரணை


ADDED : ஜூலை 30, 2025 02:05 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், வீராணம், கோமாளி வட்டத்தை சேர்ந்தவர் பூமாலை, 51. மனைவி சின்னபாப்பா, 41. இவர்கள் வீட்டில் கடந்த, 27 நள்ளிரவு புகுந்த, 'மங்கி' குல்லா அணிந்த 5 பேர், பூமாலை,

சின்னபாப்பாவை கட்டிப்போட்டு, 8 பவுன், 35,000 ரூபாயை கொள்ளையடித்து தப்பினர். வீராணம் போலீசார் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர்கள் விஜயேந்திரன், மோகனா, பால்ராஜ் தலைமையில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us