sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஜங்ஷனில் வேலுார் பெண்ணுக்கு 'குவா குவா'

/

ஜங்ஷனில் வேலுார் பெண்ணுக்கு 'குவா குவா'

ஜங்ஷனில் வேலுார் பெண்ணுக்கு 'குவா குவா'

ஜங்ஷனில் வேலுார் பெண்ணுக்கு 'குவா குவா'


ADDED : ஜன 18, 2025 02:38 AM

Google News

ADDED : ஜன 18, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: வேலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் சூர்யா, 35. இவரது மனைவி லைலா, 30. இருவரும் கேரளாவில் கூலி வேலைக்கு சென்ற நிலையில், லைலா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணி-யாக இருந்ததால், நேற்று முன்தினம் கேரளாவில் இருந்து வேலுா-ருக்கு ரயிலில் வந்துகொண்டிருந்தார்.

சேலம் அருகே வந்தபோது பிரசவ வலி ஏற்பட்டது. நள்ளிரவு, 12:00 மணிக்கு, சேலம் ஜங்ஷன், 5வது நடைமேடையில் இறங்கினார். உடனே, '108' அவசரகால ஆம்புலன்ஸூக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள் வந்தபோது, வலியால் லைலா துடித்தார். பணியாளர்கள் பிரசவம் பார்த்ததில், ரயில்வே ஸ்டேஷ-னிலேயே பெண் குழந்தை பிறந்தது. முதலுதவிக்கு பின், ஆம்-புலன்ஸ் மூலம் லைலாவை, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us