/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மது பாட்டில்களை பதுக்கிய கூலி தொழிலாளி கைது
/
மது பாட்டில்களை பதுக்கிய கூலி தொழிலாளி கைது
ADDED : செப் 24, 2024 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: வீட்டில், 126 குவார்ட்டர் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
மேட்டூர், ஜி.கே., மூப்பனார் தெருவை சேர்ந்த மாதம் மகன் ராமன், 40. இவர் தனது வீட்டில் வைத்து கூடுதல் விலைக்கு விற்-பனை செய்வதற்காக, 160 குவார்ட்டர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார். மேட்டூர் போலீசார் நேற்று காலை சம்பவ இடத்-துக்கு சென்று ராமனை கைது செய்து, பதுக்கி வைத்திருந்த, 16 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்-தனர்.