sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தொழிலாளி மாயம்

தொழிலாளி மாயம்

தொழிலாளி மாயம்


ADDED : பிப் 05, 2026 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 04:32 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், பெரிய புதுார் போயர் தெருவை சேர்ந்தவர் மணி-கண்டன், 30, கட்டட கூலி வேலை செய்து வருகிறார். மனைவி சிவரஞ்சனி, 26. கடந்தாண்டு ஆக., 22ல் தம்மம்பட்டி பகுதியில் கட்டட வேலைக்கு செல்வதாக கூறி சென்றார்.

அதன்பின் வீடு திரும்பவில்லை. இதனால் வேதனையடைந்த மனைவி சிவரஞ்சினி, நேற்று அழ-காபுரம் போலீசில் புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: தனது கணவர் கடந்த ஆண்டு ஆக., 22ல் கூலி வேலைக்கு அவி-னாசிக்கு செல்வதாக தெரிவித்தார். தொடர்பு கொண்டபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுநாள் வரை வீடு திரும்பவில்லை. அவரை கண்டுபிடித்து தர வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us