தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/சட்ட மாணவர்கள் ரத்த தானம்

சட்ட மாணவர்கள் ரத்த தானம்

சட்ட மாணவர்கள் ரத்த தானம்


ADDED : மார் 03, 2024 07:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2024 07:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வீரபாண்டி, : சீரகாபாடி அருகே கடத்துாரில் உள்ள அரசு சட்டக்கல்லுாரியில் அதன் யூத் ரெட்கிராஸ் சங்கம், சேலம் அரசு மருத்துவமனை இணைந்து ரத்த தான முகாமை நேற்று நடத்தின.

முதல்வர் துர்காலட்சுமி தலைமை வகித்தார். அதில் திரளான மாணவர்கள், 68 யுனிட் ரத்தத்தை தானமாக, அரசு மருத்துவமனையின் ரத்த வங்கிக்கு வழங்கினர். இதன் ஏற்பாடுகளை யூத் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us