தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'இ - -பைலிங்' முறை வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

'இ - -பைலிங்' முறை வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

'இ - -பைலிங்' முறை வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 17, 2025 07:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 17, 2025 07:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: வழக்குகளை நேரடியாக தாக்கல் செய்யும் முறையை மாற்றி, இணையவழியில்(இ-பைலிங்) டிஜிட்டல் நடைமுறை திட்டம், கடந்த, 1ல் அமலுக்கு வந்தது.

ஆனால், கட்டமைப்பு வசதி இல்லாத நீதிமன்றங்களில், இந்த நடைமுறை சாத்தியமில்லை எனக்கூறி, ஆத்துார் வக்கீல் சங்கம் சார்பில், ஒருங்கிணைந்த நீதி-மன்ற வளாகத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். செயலர் செல்வராஜ், மூத்த வக்-கீல்கள் ராமதாஸ், ராஜேந்திரமகாஜன் உள்ளிட்ட வக்கீல்கள், இ-பைலிங் முறையை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us