தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கைதிகள் மீது தாக்குதல் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

கைதிகள் மீது தாக்குதல் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

கைதிகள் மீது தாக்குதல் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 09, 2026 02:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 02:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வக்கீல்கள் சிலர், சேலம் மத்திய சிறை முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். வக்கீல் சத்ரியன் தலைமை வகித்தார். அதில், சிறையில் கைதிகள் நிர்வாணப்படுத்தி தாக்-குதல் நடத்தப்படுவதாக கூறி, கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து சத்ரியன் கூறுகையில், ''சேலம் மத்திய சிறையில் குறிப்பிட்ட, 30 கைதிகளை நிர்வாணப்படுத்தி தாக்குகின்றனர். அங்கு மொபைல் போன், போதை பொருட்களின் புழக்கம் அதிக-ரித்துள்ளது. இதற்கு சட்டத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us