sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விரிவுரையாளர் மாயம்

/

விரிவுரையாளர் மாயம்

விரிவுரையாளர் மாயம்

விரிவுரையாளர் மாயம்


ADDED : ஜன 09, 2026 04:46 AM

Google News

ADDED : ஜன 09, 2026 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டம் வேம்பாடிதாளத்தை சேர்ந்தவர் திவ்யபிரியா, 23. தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் விரிவுரையாளராக பணிபுரிகிறார்.

கடந்த, 5 காலை, வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது பெற்றோர், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் தேடுகின்றனர்.பள்ளி மாணவி

தலைவாசல், தேவியாக்குறிச்சியை சேர்ந்த, 16 வயது சிறுமி, கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அவர் மாயமானார். மாணவியின் பெற்றோர் புகார்படி, ஆத்துார் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us