தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மண்வளம் காப்போம் விழிப்புணர்வு முகாம்

மண்வளம் காப்போம் விழிப்புணர்வு முகாம்

மண்வளம் காப்போம் விழிப்புணர்வு முகாம்


ADDED : ஜூன் 04, 2026 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 04:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பனமரத்துப்பட்டி; பனமரத்துப்பட்டி வட்டார வேளாண் துறை சார்பில் மண்வளம் காப்போம் விழிப்புணர்வு முகாம், நிலவாரப்பட்டியில் நேற்று நடந்தது. அதில் பயிர் சாகுபடியில் தொழு உரம், ஊட்டம் ஏற்றிய தொழு உரம், மண்புழு உரம், பசுந்தாள் உரம் பயன்படுத்துவதால் மண்வளம் மேம்படும்; நன்மை தரும் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டை ஊக்குவிப்பதோடு மண் வளத்தை பாதுகாக்க முடியும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை, வேளாண் துணை இயக்குனர் கமலம் வழங்-கினார்.

தொடர்ந்து பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல்அமீத், பிரதமரின் கவுரவ நிதி உதவி திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற ஆலோ-சனை வழங்கினார். ஏராளமான விவசாயிகள் பயன் அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us