தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நுாலக அலுவலர் இடமாற்றம்

நுாலக அலுவலர் இடமாற்றம்

நுாலக அலுவலர் இடமாற்றம்


ADDED : ஜூலை 24, 2025 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2025 01:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்,சேலம் மாவட்ட நுாலக அலுவலர் விஜயகுமார், விழுப்புரம் மாவட்டத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார். அவருக்கு கூடுதல் பொறுப்பாக, கள்ளக்

குறிச்சி மாவட்ட நுாலக அலுவலர் பணி வழங்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதில் சேலம் நுாலக ஆய்வாளர் பாலசுப்ரமணியத்துக்கு, கூடுதல் பொறுப்பாக, சேலம் மாவட்ட நுாலக அலுவலர் பணி வழங்கப்பட்டு, அவர், நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கான உத்தரவை, பொது நுாலகத்துறை இணை இயக்குனர் இளங்கோ சந்திரகுமார் பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us