sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

டிராக்டர் மோதி 'லோடுமேன்' பலி

/

டிராக்டர் மோதி 'லோடுமேன்' பலி

டிராக்டர் மோதி 'லோடுமேன்' பலி

டிராக்டர் மோதி 'லோடுமேன்' பலி


ADDED : மார் 04, 2026 07:40 AM

Google News

ADDED : மார் 04, 2026 07:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி:அயோத்தியாப்பட்டணம் அருகே அருந்ததியர் தெருவை சேர்ந்-தவர் இளங்கோ, 31. சேலத்தில் உள்ள எலக்ட்ரிக் கடையில், 'லோடுமேன்' ஆக

பணிபுரிந்தார்.

நேற்று வேனில் சென்ற அவர், வாழப்பாடியில் உள்ள தனியார் கடையில், 'லோடு' இறக்கினார். தொடர்ந்து காலை, 7:00 மணிக்கு, அங்குள்ள மகேஸ்வரி

தியேட்டர் அருகே தம்மம்பட்டி நெடுஞ்சாலையோரம் நடந்து சென்றார். அப்போது எதிரே, வாழப்பாடி நோக்கி வந்த டிராக்டர், இளங்கோ மீது

மோதியது.

படுகாயமடைந்த அவரை, மக்கள் மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் உயிரிழந்தார். டிராக்டரை விட்டு தப்பி ஓடிய டிரைவரை, வாழப்பாடி போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us