தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ லாரி டிரைவர் கொலை மேலும் ஒருவர் கைது

லாரி டிரைவர் கொலை மேலும் ஒருவர் கைது

லாரி டிரைவர் கொலை மேலும் ஒருவர் கைது


ADDED : அக் 08, 2024 03:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2024 03:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, தும்பல்பட்டி ஊராட்சி இரட்டைப்புளிபு-துாரை சேர்ந்த லாரி டிரைவர் கனகராஜ், 35. கம்மாளப்பட்டி எட்-டிக்குட்டையை சேர்ந்த லாரி டிரைவர் முத்து, 28. இருவரின் மகன்கள், ஒரே தனியார் பள்ளியில் படித்தனர். இரு மாணவர்க-ளுக்கு இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த, 5ல், இரவு 10:00 மணிக்கு, முத்து, அவரது தம்பி வினோத், 27, குணா, 35, உள்ளிட்ட சிலர் கன-கராஜ் வீட்டுக்கு சென்று தகராறு செய்தனர். அப்போது, கனகராஜ் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.நேற்று முன்தினம் வினோத், குணா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நேற்று லாரி டிரைவர் முத்துவை பனமரத்துப்-பட்டி போலீசார் கைது செய்தனர். மேலும், சிலரை தேடி வரு-கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us