தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஊத்துக்குளியில் பராமரிப்பு; ரயில் இயக்கத்தில் மாற்றம்

ஊத்துக்குளியில் பராமரிப்பு; ரயில் இயக்கத்தில் மாற்றம்

ஊத்துக்குளியில் பராமரிப்பு; ரயில் இயக்கத்தில் மாற்றம்


ADDED : மே 08, 2026 07:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2026 07:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: ஈரோடு - திருப்பூர் இடையே உள்ள ஊத்துக்குளியில், தண்டவாள மறு சீரமைப்பு பணி நடக்க உள்ளது. இதனால் மே 8(இன்று), 10 ஆகிய நாட்களில் மதியம், 1:00 மணிக்கு கிளம்பும், திருச்சி -பாலக்காடு எக்ஸ்பிரஸ், இங்கூர் ரயில்வே ஸ்டேஷன் வரை மட்டும் இயக்கப்படும். சீரமைப்பு பணி முடிந்த பின், பாலக்காடு வரை முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.

அதேபோல் வரும், 10 காலை, 8:00 மணிக்கு கிளம்பும், நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ், ஈரோடு வரை இயக்கப்படும். பணி நிறைவடைந்த பின், முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக, கோவை வரை இயக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us