sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மழையில் மின்தடை தவிர்க்க பராமரிப்பு

/

மழையில் மின்தடை தவிர்க்க பராமரிப்பு

மழையில் மின்தடை தவிர்க்க பராமரிப்பு

மழையில் மின்தடை தவிர்க்க பராமரிப்பு


ADDED : ஏப் 24, 2025 01:47 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி:வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த, 11ல் மழையால், 6 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து, 14ல், 4 மணி நேரம், 18ல் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து, நம் நாளிதழில், 19ல் செய்தி வெளியானது.

இதையடுத்து மழையின்போது மின்தடையை தவிர்க்க, வாழப்பாடி, பேளூர் பகுதிகளில் நேற்று காலை, 10:00 முதல் மதியம், 12:30 மணி வரை மின்கம்பி மீதுள்ள மரக்கிளைகளை அகற்றும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனால், 2:30 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us