தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ முதியவரை தாக்கியவர் கைது

முதியவரை தாக்கியவர் கைது

முதியவரை தாக்கியவர் கைது


ADDED : ஜூன் 13, 2026 03:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2026 03:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாழப்பாடி; வாழப்பாடி, அத்தனுார்பட்டியை சேர்ந்தவர் பொன்ராமன், 65. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பாக்கியராஜ், 37, அவரது மனைவி கோமதி, 35, ஆகியோர் இடையே நிலப்

பிரச்னை உள்ளது. இதில் கடந்த, 9ல் வாக்கு-வாதம் ஏற்பட்டது. தொடர்ந்து தம்பதியர், பொன்-ராமனை தாக்கினர்.

காயம் அடைந்த அவர், வாழப்பாடி அரசு மருத்து-வமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்-படி, வாழப்பாடி போலீசார் விசாரித்து, நேற்று பாக்கியராஜை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us