sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரேஷன் ஊழியரை தாக்கியவர் கைது

/

ரேஷன் ஊழியரை தாக்கியவர் கைது

ரேஷன் ஊழியரை தாக்கியவர் கைது

ரேஷன் ஊழியரை தாக்கியவர் கைது


ADDED : ஜன 03, 2025 03:37 AM

Google News

ADDED : ஜன 03, 2025 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: வாழப்பாடி, மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார், 45. மன்-னாய்க்கன்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக உள்ளார்.

அங்கு நேற்று முன்தினம் மதியம், 1:45 மணிக்கு, அதே பகுதியை சேர்ந்த விவசாயி செந்தில்குமார், 54, பொருட்கள் வாங்க வந்தார். அப்போது கார்டு இல்லாமல் பொருட்கள் கேட்-டுள்ளார். இதில் அவருக்கும், சசிகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்-பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், சசிகுமாரை தாக்-கியுள்ளார். இதுகுறித்து சசிகுமார் புகார்படி, வாழப்பாடி போலீசார் நேற்று, செந்தில்குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us