தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

மரத்தில் இருந்து விழுந்தவர் பலி


ADDED : மே 27, 2025 02:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2025 02:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்,

கொளத்துார், கோவிந்தபாடி அடுத்த செட்டிப்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி சிவகுமார், 43. மனைவி பூங்கொடி, 34. தம்பதியருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு சிவகுமார், கோவிந்தபாடி மாரியம்மன் கோவில் அருகிலுள்ள வேப்பமரத்தில் இருந்து, பா.ம.க., கட்சி கொடியை அகற்ற முயன்றார். அப்போது கால் தடுமாறி மரத்தில் இருந்து கீழே விழுந்த சிவகுமார், சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் மாலை, 5:00 மணிக்கு உயிரிழந்தார்.

கொளத்துார் போலீசார் விசாரணை நடத்தி

வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us