தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மாடிப்படியில் ஏறியபோது கால் தவறி விழுந்தவர் சாவு

மாடிப்படியில் ஏறியபோது கால் தவறி விழுந்தவர் சாவு

மாடிப்படியில் ஏறியபோது கால் தவறி விழுந்தவர் சாவு


ADDED : மே 06, 2026 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 06:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்; சேலம், அழகாபுரம் ரெட்டியூரை சேர்ந்தவர் சுகுமார், 50. தொழிலாளியான இவர், கடந்த, 2 இரவு, மாடி வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார்.

நள்ளிரவில் இயற்கை உபாதைக்கு இறங்கி வந்தார். தொடர்ந்து மீண்டும் மாடிக்கு செல்ல படியில் ஏற முயன்றபோது தவறி விழுந்-துள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுகுமாரை, குடும்பத்தினர் மீட்டு, சேலம் அரசு மருத்துவம-னையில் சேர்த்தனர். ஆனால் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். அழகாபுரம் போலீசார் விசாரிக்-கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us