தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ முதியவரை கத்தியால் குத்தியவருக்கு வலை

முதியவரை கத்தியால் குத்தியவருக்கு வலை

முதியவரை கத்தியால் குத்தியவருக்கு வலை


ADDED : மார் 10, 2026 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 04:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் அழகாபுரம், மிட்டாபுதுார், ஒட்டன் கரடு அருகே ராமன்-குட்டையை சேர்ந்த முதியவர் ராஜேந்திரன், 62. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் அடிதடி தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

இந்நி-லையில், நேற்று முன்தினம் இரவில், முதியவர் ஒட்டன்கரடு பகு-தியில் இருந்தபோது, அங்கு வந்த சரவணன், வழக்கை வாபஸ் பெற கேட்டு, தகாத வார்த்தைகளால் பேசி, கைகளால் தாக்கி-யவர், பின், கத்தியால் குத்திவிட்டு தப்பினார். பாதிக்கப்பட்ட ராஜேந்திரன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்-பட்டார். அவரது வாக்குமூலத்தின்படி, அழகாபுரம் போலீசார் வழக்குபதிந்து, சரவணனை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us