sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ.1,000 வழங்கக்கோரிதே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்

/

ரூ.1,000 வழங்கக்கோரிதே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்

ரூ.1,000 வழங்கக்கோரிதே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்

ரூ.1,000 வழங்கக்கோரிதே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 11, 2025 01:50 AM

Google News

ADDED : ஜன 11, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி,: தே.மு.தி.க.,வின், சேலம் மேற்கு மாவட்டம் சார்பில், இடைப்பாடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

மாவட்ட செயலர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். அதில் அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், பொங்கல் பரிசு தொகுப்புடன், 1,000 ரூபாய் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், பொருளாளர் தங்கமணி, ஒன்றிய செயலர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us